குழந்தைகளை குளிர்காலத்தில் அதிகமாக குளிக்க வைப்பது அவர்கள் சருமத்தில் வறட்சியையும், எரிச்சலையும் ஏற்படுத்த வழி வகுக்கும் என ஹார்ட்வார்ட் ஹெல்த் நிறுவனம் கூறியுள்ளது. குழந்தை உடலில் அதிக துர்நாற்றம் வீசாமல், சுத்தமாக தெரிந்தால் குளிப்பதை தவிர்த்து விடலாம் என்றும், குழந்தைகளின் முகம், இடுப்புப் பகுதி, அழுக்குகள் உள்ள இடத்தில் ஈரமான துணிகளை வைத்து துடைப்பது போதுமானது என்றும், வாரத்திற்கு 2-3 முறை குளிக்க வைப்பது நல்லது என குறிப்பிடப்பட்டுள்ளது.