அடுத்த பிரதமர் யார்? - தந்தி கருத்துக்கணிப்பு முடிவுகள்

25175பார்த்தது
அடுத்த பிரதமர் யார்? - தந்தி கருத்துக்கணிப்பு முடிவுகள்
மக்களவை தேர்தலை முன்னிட்டு தந்தி டிவி தங்களது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் பிரதமராக ராகுல் காந்தி வரவேண்டும் என்று 66% பேரும், மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று 33% பேரும் ஆதரவளித்துள்ளனர். தமிழ்நாட்டில் திமுக 42% வாக்குகளையும், அதிமுக 34% வாக்குகளையும், பாஜக 18% வாக்குகளையும், நாம் தமிழர் 5% வாக்குகளைப் பெறும் எனவும் அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.