அன்புமணி ராமதாஸை சாடிய இபிஎஸ்

84பார்த்தது
அன்புமணி ராமதாஸை சாடிய இபிஎஸ்
தருமபுரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குறித்து பேசியுள்ளார். அன்புமணி ராமதாஸ் கூறுகிறார், அதிமுகவுக்கு வாக்களிப்பது வேஸ்ட் என்று. அண்ணா திமுகவிற்கு ஒட்டு போட்டு நாங்கள் ஜெயித்ததால்தான் நீங்கள் எம்.பி ஆக இருக்கிறீர்கள். ஒரு MLA கூட இல்லாத பாமகவிற்கு மக்களெல்லாம் ஒட்டு போட்டு அதிமுகவை தேர்தெடுத்ததன் காரணத்தினால்தான் உங்களை நாங்கள் எம்.பியாக தேர்தெடுத்திருக்கிறோம் என கூறியுள்ளார். அதனால் அண்ணா திமுகவிற்கு ஓட்டு போட்டால் நன்மை கிடைக்கும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி