டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது

70பார்த்தது
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணி: சால்ட், நரைன், ரகுவன்ஷி, ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ரசல், ராமன்தீப், ஸ்டார்க், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா. ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜெய்ஷ்வால், சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஜூரல், ஹெட்மியர், பவல், அஷ்வின், போல்ட், அவேஷ் கான், குல்தீப் சென், சாஹல்.
Job Suitcase

Jobs near you