நமக்கு வாய்த்த அடிமைகள்.. EPS-ஐ கலாய்த்த முதல்வர்

75பார்த்தது
நமக்கு வாய்த்த அடிமைகள்.. EPS-ஐ கலாய்த்த முதல்வர்
நான் ஒன்றிய அரசிடம் விருது வாங்கியுள்ளேன். நீங்கள் ஏதாவது விருது வாங்கினீர்களா? என எடப்பாடி பழனிசாமி நம்மிடம் கேட்கிறார். 'நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்' என்ற படத்திற்கேற்ப, பாஜக அரசு உங்களுக்கு விருது வழங்கியிருக்கும் என தெரிவித்துள்ளார். பழனிசாமி அவர்களே நாங்கள் மக்களிடம் விருது வாங்கியுள்ளோம். அது எல்லாவற்றையும் விட பெரியது. இன்னொரு விருது, ஜூன் 4ம் தேதி 40க்கு 40 என்ற விருது கிடைக்கும் பழனிசாமி அவர்களே Wait and See, என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி