மூத்த குடிமக்களின் ஃபிக்சட் டெபாசிட் ரூ.34 லட்சம் கோடி

66பார்த்தது
மூத்த குடிமக்களின் ஃபிக்சட் டெபாசிட் ரூ.34 லட்சம் கோடி
இந்தியாவில் மூத்த குடிமக்களின் ஃபிக்சட் டெபாசிட் தொகை ரூ.34 லட்சம் கோடியாக உள்ளது என எஸ்.பி.ஐ. ஆய்வில் தெரியவந்துள்ளது. வங்கிகளில் உள்ள ஃபிக்சட் டெபாசிட்டில் மூத்த குடிமக்களின் பங்கு 30% ஆக கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. 2018-ல் 4.1 கோடியாக இருந்த வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை 2023-ல் 7.4 கோடியாக அதிகரித்துள்ளது. 2018-ல் மூத்த குடிமக்கள் வங்கி கணக்குகளில் இருந்த ரூ.13,72,400 கோடி டெபாசிட் 5 ஆண்டுகளில் 150% அதிகரித்து ரூ.34,34,700-யாக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி