ரஜினி கையெழுத்திட்ட கிட்டார் யாருக்கு?

85பார்த்தது
ரஜினி கையெழுத்திட்ட கிட்டார் யாருக்கு?
ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த வார வீக்கெண்ட் எபிசோடுக்கு ‘ரஜினி ஹிட்ஸ்’ என்ற சுற்றை நடத்த ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்’ குழு முடிவெடுத்துள்ளது. அதன்படி, டிச.7 மற்றும் 8ஆம் தேதி ஒளிபரப்பாகும் எபிசோடில் போட்டியாளர்கள் அனைவரும் ரஜினியின் ஹிட் பாடல்களை பாடவிருக்கிறார்கள். சிறப்பாக பாடும் குழந்தைக்கு ரஜினி கையெழுத்திட்ட கிட்டார் பரிசாக கிடைக்கும். இந்த சிறப்பு கிஃப்ட் பெறப்போகும் குழந்தை யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

தொடர்புடைய செய்தி