இலவச வீடுகள் யாருக்கெல்லாம் கிடைக்கும்?

1568பார்த்தது
இலவச வீடுகள் யாருக்கெல்லாம் கிடைக்கும்?
ஆசியாவின் மிகப்பெரிய குடிசை குடியிறுப்புகளில் ஒன்றான மும்பையில் உள்ள தாராவி பற்றி பெரும்பாலான மக்கள் அறிந்திருப்பார்கள். அதானி குழுமம் மகாராஷ்டிரா அரசாங்கத்துடன் இணைந்து 640 ஏக்கர் தாராவி குடிசை மறுவடிவமைப்புத் திட்டத்தைப் பெற்றுள்ளது. தாராவியில் 2000ஆம் ஆண்டு முதல் வசிப்பவர்கள் மட்டுமே இலவச வீடு கட்ட தகுதியுடையவர்கள். இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில், சுமார் 7 லட்சம் பேர் மறுவாழ்வுப் பலன்களுக்கான தகுதியை இழந்து, சாலையில் செல்லும் நிலை ஏற்படும் என, அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி