இன்று எந்த பங்கை வாங்கலாம்?

61பார்த்தது
இன்று எந்த பங்கை வாங்கலாம்?
இன்று (ஜூன் 28) பங்குச் சந்தையில் என்னென்ன பங்குகளை வாங்கலாம் என்பதை குறித்து சந்தை நிபுணரான வைஷாலி பரேக் மூன்று பங்குகளை பரிந்துரைத்துள்ளார்.

1. Wipro - பங்கை ரூ.510.80-ல் வாங்கவும், பங்கிற்கான இலக்கு விலை ரூ.532 ஆகவும், ஸ்டாப் லாஸ் விலை ரூ.500.00.
2. JSW Energy - பங்கை ரூ.733.55 -க்கு வாங்கவும், பங்கிற்கான இலக்கு விலை ரூ.763 ஆகவும், ஸ்டாப் லாஸ் விலை ரூ.720.
3. Petronet LNG - பங்கை ரூ.320-க்கு வாங்கவும், பங்கிற்கான இலக்கு விலை ரூ.335 ஆகவும், ஸ்டாப் லாஸ் விலை ரூ.313 ஆகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பின்குறிப்பு: இக்கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் முதலீட்டு ஆலோசனைகளுக்கானது அல்ல.

தொடர்புடைய செய்தி