இந்தியாவிற்கு மதச்சார்பின்மை சரிப்பட்டு வராது - ஆர்.என்.ரவி

54பார்த்தது
இந்தியாவிற்கு மதச்சார்பின்மை சரிப்பட்டு வராது - ஆர்.என்.ரவி
இந்தியாவிற்கு மதச்சார்பின்மை சரிப்பட்டு வராது என்று தமிழ்நாடு ஆளுநர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி திருவட்டாரில் இந்து தர்ம வித்யா பீடத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆர்.என்.ரவி, "மதச்சார்பின்மை என்பது ஒரு ஐரோப்பிய கருத்தாகும், அது அங்கேயே இருக்க வேண்டும். இந்தியாவில் மதச்சார்பின்மை தேவையில்லை. இந்தியாவிற்கு மதச்சார்பின்மை சரிப்பட்டு வராது" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி