மலையாள நடிகர் முகேஷ் கைது

83பார்த்தது
மலையாள நடிகர் முகேஷ் கைது
பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் மற்றும் சிபிஎம் எம்எல்ஏ முகேஷ் இன்று (செப்டம்பர் 24) கைது செய்யப்பட்டார். பின்னர் கைது செய்யப்பட்ட அவர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரது முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. முன்னதாக, இந்த வழக்கில் விசாரணைக்காக எஸ்ஐடி முன்பு அவர் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி