இயக்குனர் மோகன் ஜி கைது - ராமதாஸ் கண்டனம்.!

84பார்த்தது
இயக்குனர் மோகன் ஜி கைது - ராமதாஸ் கண்டனம்.!
இயக்குனர் மோகன் ஜி கைது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலப்பு என்பது செவிவழிச் செய்தி தான் என்றும், அதை நிரூபிக்க தன்னிடம் ஆதாரம் இல்லை என்றும், அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தக் கூட இவ்வாறு கூறப்பட்டு இருக்கலாம் என்று தான் மோகன் கூறியிருந்தார். அவர் கூறியதை முழுமையாக புரிந்து கொள்ளாமல் கைது செய்திருப்பது அநீதி. அவரை விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி