மோகன் ஜியை தொடர்ந்து பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

53பார்த்தது
மோகன் ஜியை தொடர்ந்து பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு
பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைபாட்டை ஏற்படுத்தும் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்படுவதாக இயக்குனர் மோகன்ஜி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். இந்த நிலையில், அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை தொடர்ந்து பஞ்சாமிர்தம் குறித்து வதந்திய பரப்பிய புகாரில் பாஜக நிர்வாகி செல்வகுமார் மீது இரு வழக்குகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆதாரமற்ற கருத்துகளுக்காக கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன.

தொடர்புடைய செய்தி