பிரபல திரைப்பட இயக்குனர் மோகன் ஜி கைது

79பார்த்தது
பிரபல திரைப்பட இயக்குனர் மோகன் ஜி கைது
திரைப்பட இயக்குனர் மோகன் ஜி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசுரன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய படங்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கொண்டதாக பலரால் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. மோகன் ஜியும் அவ்வபோது எக்ஸ் தளத்தில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வந்தார். அவர் என்ன வழக்கில் கைதாகியுள்ளார் என்ற தகவலை போலீசார் இன்னும் வெளியிடவில்லை.

தொடர்புடைய செய்தி