மருத்துவமனையில் இருந்து துரை தயாநிதி டிஸ்சார்ஜ்

52பார்த்தது
முன்னாள் மத்திய மந்திரி மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு 2023 டிசம்பரில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கடந்த மார்ச் 14-ல் அனுமதிக்கப்பட்டார். துரை தயாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அவரை இன்று (செப். 24) டிஸ்சார்ஜ் செய்தது.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி