உயிரை பறிக்கும் உலகின் மிகவும் ஆபத்தான பூச்சிகள்

75பார்த்தது
உயிரை பறிக்கும் உலகின் மிகவும் ஆபத்தான பூச்சிகள்
உலகில் லட்சக்கணக்கான பூச்சி வகைகள் உள்ளது. அவற்றில் மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தான பூச்சிகள் இரண்டு உள்ளன. கருப்பு விதவை சிலந்தி (Black Widow Spider) : கண்ணாடி விரியன் பாம்பை விட 15 மடங்கு அதிக விஷத்தன்மை கொண்ட இந்த சிலந்தி அதிகப்படியாக 3 வருடங்கள் வரை மட்டுமே உயிர் வாழும். ஆப்பிரிக்கன் தேனீ: ஆப்பிரிக்கன் தேனீக்கள் மிகவும் ஆபத்தான விஷம் கொண்டவையாகும். இவை killer bee என்றும் அழைக்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி