பருவத்திற்கேற்ப எந்த பயிர்களை பயிரிடலாம்!

77பார்த்தது
பருவத்திற்கேற்ப எந்த பயிர்களை பயிரிடலாம்!
வைகாசி, புரட்டாசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் வெங்காயம் பயிரிடலாம். சித்திரை, ஆடி, ஆவணி மாதங்களில் பீர்க்கங்காய், புடலை, பாகற்காய், எள் போன்றவற்றைப் பயிரிடலாம். சித்திரை, ஆடி, ஆவணி, தை, மாசி மாதங்களில் அவரையைப் பயிரிடலாம். மாசி, பங்குனி மாதங்கள் வெண்டை பயிரிடுவதற்கு ஏற்ற பருவம். வைகாசி, ஆனி, மார்கழி, கார்த்திகை மாதங்கள் மிளகாய், கொத்தவரை போன்ற காய்கறி செடிகளை பயிரிடலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி