வசூலில் பாகுபலியை மிஞ்சிய மகாராஜா

82பார்த்தது
வசூலில் பாகுபலியை மிஞ்சிய மகாராஜா
2024ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சிறந்த தமிழ் படங்களில் ஒன்றாக கொண்டாடப்படும் விஜய் சேதுபதியின் மகாராஜா இந்தியாவில் சுமார் ரூ.100 கோடி வசூலித்தது. இந்நிலையில், சீனாவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் தற்போது வரை ரூ.85.75 கோடியை வசூலித்துள்ளது. சீனாவில் வெளியான தென்னிந்திய படங்களில் பாகுபலி 2 படத்தின் சாதனையை (ரூ.80.50) மிஞ்சி அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையையும் மகாராஜா பெற்றுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி