மனைவிக்கும், அவரது கள்ளக்காதலனுக்கும் திருமணம் செய்து வைத்த கணவர்

67பார்த்தது
பீகார் மாநிலம், சஹர்சா பகுதியைச் சேர்ந்த அனில் என்பவரும், ஜோதி ராணியும் 12 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே ஜோதி ராணிக்கு பிரதேஷ் என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டதையடுத்து, இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இதையறிந்த ஜோதியின் கணவர் அனில் தனது மனைவிக்கும், அவரது கள்ளக்காதலனுக்கும் திருமணம் செய்துவைத்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

நன்றி: @firstbiharnews
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி