தவறான தலையணை செரிமான பாதிப்பை ஏற்படுத்தலாம்

50பார்த்தது
தவறான தலையணை செரிமான பாதிப்பை ஏற்படுத்தலாம்
தலையணைக்கும் செரிமானத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், சில நேரங்களில் அதிக உயரம் கொண்ட தலையணையை பயன்படுத்துவது உங்களுக்கு சௌகரியமாக இருந்தாலும், கழுத்து மேலேயும் உடல் பகுதி கீழேயும் இருப்பதால் சரியான சீரமைப்பு இல்லாமல் போகிறது. இப்படி இருப்பது ஆசிட் ரிஃப்ளக்ஸ் அல்லது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தலாம். இதனால் செரிமான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

தொடர்புடைய செய்தி