துணிகளுக்கான ஜிஎஸ்டி வரி உயர்கிறது

85பார்த்தது
துணிகளுக்கான ஜிஎஸ்டி வரி உயர்கிறது
துணிகளுக்கான ஜிஎஸ்டி வரி உயர உள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ரூ.1000-க்கு மேல் விலை கொண்ட துணிக்கான வரியை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது 5% ஆக உள்ள வரியை 12 சதவீதமாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.15000-க்கு மேல் விலை கொண்ட ஷூக்களுக்கு தற்போது 18% உள்ள வரியை 28 சதவீதமாக உயர்த்தவும், பழைய கார் விற்பனைக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக உயர்த்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி