உதயநிதி ஸ்டாலின் எப்போது நேரடி அரசியலுக்கு வந்தார்.?

81பார்த்தது
உதயநிதி ஸ்டாலின் எப்போது நேரடி அரசியலுக்கு வந்தார்.?
உதயநிதி ஸ்டாலின், 2019-ம் ஆண்டு வரை திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். மேலும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் திரைப்படங்களை தயாரித்துக் கொண்டிருந்தார். 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது தனது முதல் அரசியல் பயணத்தை தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 42. அதற்கு முன்னதாக 2016-ம் ஆண்டில் இருந்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி