தேசிய நெடுஞ்சாலையில் வீலிங் - பகீர் வீடியோ

77பார்த்தது
தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஒட்டிகளை அச்சுறுத்தும் விதமாக பைக்கில் வீலிங் செய்த இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி சுற்றுலா பயணிகள் ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து ஆதாரப்பூர்வமான வீடியோ ஒன்றையும் காவல்துறையிடம் பொதுமக்கள் சமர்ப்பித்துள்ளனர். அந்த வீடியோவில், காரின் முன்னால் சென்று இளைஞர்கள் வீலிங் செய்வது போன்று உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி