இன்டர்நெட் இல்லாமல் இயங்கும் வாட்சப்!

21708பார்த்தது
இன்டர்நெட் இல்லாமல் இயங்கும் வாட்சப்!
வாட்ஸ் அப்பில் புதிதாக நியர்பை ஷேர் என்ற வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம், ஃபோட்டோ, வீடியோ, ஃபைல் உள்ளிட்டவற்றை எளிதாக ஷேர் செய்ய முடியும். ப்ளூடூத் பயன்படும் முறையிலேயே இதுவும் இயங்கும். இதற்கு இரண்டு டிவைஸ்கள் இணைக்கப்பட வேண்டும். இதனையடுத்து தொடர்பு எண்கள், போட்டோக்கள், வீடியோக்கள் என முக்கியமான டாக்குமெண்ட்களை ஷேர் செய்யலாம். இதற்கு இன்டர்நெட் தேவைப்படாது என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி