திரவ நைட்ரஜன் எதற்கெல்லாம் பயன்படும் தெரியுமா.?

562பார்த்தது
திரவ நைட்ரஜன் எதற்கெல்லாம் பயன்படும் தெரியுமா.?
மருக்கள் மற்றும் வீரியமிக்க தோல் புண்களை ஆற்றும் கிரையோதெரபியில், ரத்தம், இனப்பெருக்க செல்கள் மற்றும் உயிரியல் மாதிரிகளை குறைந்த வெப்ப நிலையில் சேமிக்கும் ஆய்வகத்தில், உணவுப் பொருட்களை கெட்டுப் போகாமல் நீண்ட தூரத்திற்கு எடுத்துச் செல்ல, விலங்குகளின் மரபணுக்களை பாதுகாக்க, வேதியியலில் பல இடங்களில் குளிரூட்டியாக, சுரங்கப்பாதை கட்டுமானத்தில் மண்ணில் இருக்கும் தண்ணீரை உறைய வைக்க, அகழ்வாராய்ச்சியில் மணல்கள் சரியாமல் இருக்க மணல்களை உறைய வைக்க போன்ற பல இடங்களில் பயன்படுகிறது. இது உண்ணக்கூடிய பொருள் அல்ல..!

தொடர்புடைய செய்தி