ஐபிஎல் - டெல்லிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத்

69பார்த்தது
ஐபிஎல் - டெல்லிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத்
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல்(ஏப்.24) போட்டியில் டாஸ் வென்ற குஜராஜ் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. டெல்லி அணியில், பிருத்வி ஷா, ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், அபிஷேக் போரல், ஷாய் ஹோப், ரிஷப் பந்த் , டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது, முகேஷ் குமார் ஆகியோர் விளையாடுகின்றனர். குஜராஜ் அணியில் விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், டேவிட் மில்லர், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ராகுல் தெவாடியா, ஷாருக் கான், ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், நூர் அகமது, மோகித் சர்மா, சந்தீப் வாரியர் ஆகியோர் விளையாடுகின்றனர்.