திரவ நைட்ரஜன் பயன்படுத்தப் படுகிறதா? சென்னையில் ஆய்வு

72பார்த்தது
திரவ நைட்ரஜன் பயன்படுத்தப் படுகிறதா? சென்னையில் ஆய்வு
சென்னையில் திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படுகிறதா? என ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. திரவ நைட்ரஜன் என்பது உணவுக்கான பொருள் அல்ல. அது மீன், பால், பழங்கள் போன்ற உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. அதை உணவாக பயன்படுத்தினால் உயிருக்கே ஆபத்தாக முடியும். எனவே சென்னையில் திரவ நைட்ரஜன் விற்கும் கடைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி