திருநங்கைகளை ஒருங்கிணைக்கும் திருவிழா

66பார்த்தது
திருநங்கைகளை ஒருங்கிணைக்கும் திருவிழா
மகாபாரதப் போரில் அரவான் பலி கொடுக்கப்படுவதை நினைவுபடுத்தும் வகையில் கொண்டாடப்படும் கூவகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவானது, இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் திருநங்கைகளை ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது. அவர்களின் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவும், மிஸ் கூவாகம் போன்ற போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தும் இடமாகவும் இது அமைகிறது. சித்திரை மாதம் பௌர்ணமிக்கு மூன்று நாட்களுக்கு முன்பே திருநங்கைகள் கள்ளக்குறிச்சியில் குவிவது வழக்கமாகி இருக்கிறது.

தொடர்புடைய செய்தி