மேற்கு தொடர்ச்சி மலைகள் இல்லையென்றால் இந்தியாவில் பல மாற்றங்கள் நடந்திருக்கும். குஜராத், மகாராஷ்டிரா போன்ற பகுதிகள் பாலைவனமாக மாறியிருக்கும். மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். மேற்கு தொடர்ச்சி மலைகளில் உருவாகும் காவிரி போன்ற ஆறுகள் உருவாகாமலே போயிருக்கும். தென்னிந்திய பகுதிகளில் மழைப்பொழிவு என்பதே இல்லாமல் போயிருக்கும்.