மோடி விமர்சித்த மன்மோகன் சிங் உரையில் இருந்தது என்ன?

51பார்த்தது
மோடி விமர்சித்த மன்மோகன் சிங் உரையில் இருந்தது என்ன?
பிரதமர் மோடி விமர்சித்த 2006 இல் மன்மோகன் சிங் ஆற்றிய உரையில், 'எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கான திட்டங்கள் புத்துயிர் பெறுவது அவசியம். வளர்ச்சியால் ஏற்படும் பலன்களில் சிறுபான்மையினர், முஸ்லிம்கள் சமமான பங்கு மற்றும் வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து அப்போதைய பிரதமர் அலுவலகம் வெளியிட்ட விளக்கத்தில், 'வளங்கள் மீதான முதல் உரிமை என்பது முஸ்லிம்களை மட்டும் குறிப்பிடவில்லை. எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுபான்மையினரையும் குறிக்கிறது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது

தொடர்புடைய செய்தி