பெண்ணின் ஆடையை கிழித்து அடித்து உதைத்த மற்றொரு பெண்

55பார்த்தது
வெளிநாட்டில் பெண் ஒருவர் மற்றொரு பெண்ணின் ஆடைகளை கிழித்து அவரை கொடூரமாக தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிறு பிரச்சனை காரணமாக வாக்குவாதத்தில் தொடங்கிய சண்டை, பின்னர் மோதலில் முடிந்துள்ளது. ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். அப்போது கோபத்தின் உச்சிக்கு சென்ற ஒரு பெண் மற்றொரு பெண்ணின் ஆடைகளை கிழித்து அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த சண்டையை அருகில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தாமல் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி