வெயில் காலத்தில் இதெல்லாம் கண்டிப்பா செய்யுங்க..!

576பார்த்தது
வெயில் காலத்தில் இதெல்லாம் கண்டிப்பா செய்யுங்க..!
கோடை வெயிலில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு சில டிப்ஸ்கள். வெளியே செல்லும் பொழுது தலையில் தொப்பி, குடை, கூலிங் கிளாஸ் எடுத்துச் செல்லுங்கள். முழுக்கை ஆடைகளை பயன்படுத்துங்கள். பாலிஸ்டர் ஆடைகளை விடுத்து, பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. குளிர்ந்த நீரில் இருமுறை குளிக்கவும் இளநீர், நீர் மோர், எலுமிச்சை ஜூஸ், பானகம் ஆகியவற்றை அதிகம் பருகுங்கள். வெளியில் செல்லும் பொழுது அதிகமாக வியர்த்தாலோ, மயக்கம் வருவது போல் இருந்தாலோ வழியில் எங்காவது சற்று ஓய்வெடுத்து விட்டு செல்வது நலம்.

தொடர்புடைய செய்தி