ஏழைகளுக்கான ஒரு திட்டத்தை மோடியால் உதாரணம் காட்ட முடியுமா?

84பார்த்தது
ஏழைகளுக்கான ஒரு திட்டத்தை மோடியால் உதாரணம் காட்ட முடியுமா?
கர்நாடகாவில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 26 நடைபெற உள்ள நிலையில் மாநில ஆளும் காங்கிரஸ் கட்சி முதலவர் சித்தராமையா இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் சித்தாராமையா பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஏழை மக்களுக்காகக் கொண்டுவந்த ஒரு திட்டத்தையாவது பிரதமர் மோடியால் உதாரணமாக சொல்ல முடியுமா?. மோடியும் அவரது கூட்டாளிகளும் நாட்டில் பொய்களை விதைத்து வருகிறார்கள். பாஜக என்பது பொய்களின் தொழிற்சாலை என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி