சீமானை மிக கடுமையாக விமர்சித்த ’முரசொலி’

62பார்த்தது
சீமானை மிக கடுமையாக விமர்சித்த ’முரசொலி’
பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'முரசொலி' சீமானை கடுமையாக விமர்சித்துள்ளது. அதன்படி சீமானை கழிசடை என விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளது. வாயை அடகு வைப்பதையே பிழைப்பாக கொண்டு வாழும் பிராணி என குறிப்பிடப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி