ஆபிரகாம் லிஙகன் எந்த மதம் தெரியுமா ?

61பார்த்தது
ஆபிரகாம் லிஙகன் எந்த மதம் தெரியுமா ?
ஒரு நாள் அதிபர் மாளிகையில் உள்ள நூலக அறையில் படித்துக் கொண்டிருந்தார் ஆபிரகாம் லிங்கன். அப்போது அங்கு வந்த அவரது நண்பர் பேச்சுக்கிடையில், தாங்கள் எந்த விதமான மதச் சடங்குகளிலும் ஈடுபடுவதில்லையே? அப்படியெனில் மதம் பற்றிய தங்கள் கருத்து என்ன? என்ற கேள்வியை முன் வைத்தார். இந்தக் கேள்விக்கு ஆபிரகாம் லிங்கன், “நல்லதைச் செய்யும் போது எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. கெட்டதைச் செய்யும் போது எனக்கு கவலை ஏற்படுகிறது. அதுதான் எனது மதம்“ என்றார்.

தொடர்புடைய செய்தி