தர்மபுரியில் சௌமியா வெல்வாரா? கருத்துக்கணிப்பு முடிவுகள்

85பார்த்தது
தர்மபுரியில் சௌமியா வெல்வாரா? கருத்துக்கணிப்பு முடிவுகள்
தமிழகமே எதிர்பார்த்து இருக்கும் முக்கிய தொகுதிகளில் ஒன்று தர்மபுரி. இந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை தந்தி டிவி வெளியிட்டு வருகிறது. அதில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆ. மணி 34 சதவீதத்துடன் முதலிடத்தையும், அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி 32 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தையும், அதிமுக வேட்பாளர் 26 சதவீத்துடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி சௌமியா அன்புமணிக்கு இந்த முறை வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி