EXITPOLL: ''நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லாது''

12735பார்த்தது
EXITPOLL: ''நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லாது''
மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை பிரபல செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. அதில் திமுக 33 - 37 இடங்களில் வெற்றி பெரும் என கூறப்பட்டுள்ளது. மேலும் அதிமுக 0 முதல் 2 இரண்டு இடங்கள் வெற்றி பெறும் எனவும், பாஜக கூட்டணி 4 இடங்களில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என அனைத்து கருத்துக்கணிப்பு முடிவுகளும் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்தி