தூத்துக்குடியில் மீண்டும் கனிமொழி வெற்றி பெறுவார்

56பார்த்தது
தூத்துக்குடியில் மீண்டும் கனிமொழி வெற்றி பெறுவார்
தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் திமுகவின் கனிமொழி எம்பிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய தந்தி டிவியின் கருத்துக்கணிப்பு முடிவில் தெரிய வந்துள்ளது. கனிமொழி எம்பிக்கு தூத்துக்குடி தொகுதியில் 44 சதவீத ஓட்டு பெறலாம் என தந்தி டிவி கூறியுள்ளது. தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணிக்கு 29 சதவீத ஓட்டு கிடைக்கும் என கூறியுள்ளது. மேலும் பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் விஜயசீலன் 13 சதவீத வாக்குகளை பெறுவார் என தந்தி டிவி கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி