சென்னையில் நாளை (பிப்.17) அன்று கீழே குறிப்பிட்டுள்ள சில இடங்களில் காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை ஏற்படும். திருவேற்காடு: ஜீசன் காலனி, வானகரம் சாலை, ஜே.ஜே. தெரு, ராணி அண்ணா நகர், அசோக் மெடோஸ், வள்ளிக் கொல்லைமேடு, பெருமங்கலம், செஞ்சுரியன், ஆர்.ஓ.ஏலியஷ், வடநூம்பல். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.