அசாமில் சாலையில் இறந்து கிடந்த பாஜக தலைவர்

82பார்த்தது
அசாமில் சாலையில் இறந்து கிடந்த பாஜக தலைவர்
அசாம்: ஜலுக்பாரி பகுதியின் பாஜக பொறுப்பு தலைவரான கமல் டே நேற்று (ஜன. 06) காலை சாலையோரத்தில் தனது பைக் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என குடும்பத்தினர் சந்தேகத்தை எழுப்பிய நிலையில் விபத்தில் சிக்கி கமல் உயிரிழந்தார் என போலீசார் தெரிவித்தனர். ஸ்பீட் பிரேக்கரில் அவரின் பைக் மோதிய சிசிடிவி காட்சி உள்ளதாக கூறிய போலீஸ் தொடர்ந்து விசாரித்து வருகிறது.

தொடர்புடைய செய்தி