PF பணம் என்றால் என்ன?

602பார்த்தது
PF பணம் என்றால் என்ன?
நாம் வேலைக்கு சேர்வதற்கு முன்னர் சம்பள விபரங்கள் பேசும் பொழுது PF பிடித்தம் போக மீதம் பணம் வழங்கப்படும் என கூறுவதை கேட்டிருப்போம். அதில் பிஎஃப் என்பது ‘வருங்கால வைப்பு நிதி’ ஆகும். இது ஊழியர்களிடையே சேமிப்பை மேம்படுத்துவதற்காக அரசு தொடங்கிய திட்டம். ஒவ்வொரு மாதமும் பணியாளர்கள் மற்றும் முதலாளிகள் இருவரும் பணியாளரின் பிஃஎப் கணக்கில் தனித்தனியாக அகவிலைப்படி மற்றும் அடிப்படை சம்பளத்தில் 12% பங்களிக்க வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் செலுத்தப்பட்ட தொகைக்கு 8.15% வட்டி விகிதம் கிடைக்கிறது.

தொடர்புடைய செய்தி