3 ஆண்டுகளில் திமுக அரசு சாதித்தது என்ன?

65பார்த்தது
3 ஆண்டுகளில் திமுக அரசு சாதித்தது என்ன?
மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்து இன்றோடு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.24 சதவீதத்தில் இருந்து 8.19 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக மின்னணு பொருட்களின் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. 2023-24ம் ஆண்டு நிதியாண்டில் கல்வியில் தமிழ்நாடு 2ம் இடத்தில் உள்ளது. தேசிய தனிநபர் வருவாய் 1.72 லட்சமாக உள்ள நிலையில், தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் 2.7 லட்சம் ரூபாயாக இருக்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு 2ம் இடம் வகிக்கிறது.

தொடர்புடைய செய்தி