வீட்டில் கண்ணாடி உடைந்தால் என்ன அர்த்தம்..?

53பார்த்தது
வீட்டில் கண்ணாடி உடைந்தால் என்ன அர்த்தம்..?
ஜோதிட சாஸ்திரத்தின்படி வீட்டில் கண்ணாடி உடைந்தால் நிதி இழப்பை சந்திக்க நேரிடும் அல்லது ஆரோக்கியம் பாதிப்படையும் என்று அர்த்தம். மேலும், வீடுகளில் உடைந்த பொருட்களை வைத்திருந்தால் அது உங்கள் வீட்டிற்கு நேர்மறை எண்ணங்களைக் கொடுக்கும். வீட்டின் ஜன்னல் மற்றும் கதவின் கண்ணாடி திடீரென உடைந்துப் போனால் அல்லது விரிசல் ஏற்பட்டால் எதிர்காலத்தில் பெரிய பிரச்சனைகள் காத்திருக்கிறது கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியாகும்.

தொடர்புடைய செய்தி