* நாக்கு கருப்பாக இருந்தால் உடல் ஆரோக்கியம் மோசமான நிலையில் உள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
* நாக்கில் வெள்ளை படிந்தது போலக் காணப்பட்டால் நோய்த்தொற்று இருப்பதைக் குறிக்கிறது.
* வயிறு அல்லது கல்லீரலில் பிரச்சனை இருந்தால் நாக்கு மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
* வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படும் போது நாக்கின் நிறம் சிவப்பு நிறமாக மாறும்.
* இளஞ்சிவப்பு நிறத்தில், சற்று வெள்ளை திட்டுக்களுடன் நாக்கு இருந்தால் உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.