பாஜகவின் மாணவர் விரோத போக்கு.. கே.கோபாலகிருஷ்ணன்

67பார்த்தது
பாஜகவின் மாணவர் விரோத போக்கு.. கே.கோபாலகிருஷ்ணன்
பள்ளிகளில் வரும் பாஜகவின் திட்டங்களை மாணவர்களிடையே போட்டியாக நடத்த வேண்டும் என்ற ஒன்றிய அரசின் சுற்றறிக்கைக்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பிஞ்சு உள்ளத்தில் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை பரவலாக்க முன்னெடுக்கும் முயற்சியை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது. பாஜக, தன்னுடைய ஆபத்தான கொள்கைத் திட்டங்களை கொண்டு செல்ல பள்ளிகளை பயன்படுத்துவது மிக ஆபத்தான மாணவர் விரோத போக்காகும் என கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி