ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

68பார்த்தது
ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு
மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வியாழக்கிழமை (அக் 03) வெளியிட்டுள்ள அறிக்கையில்,“ தீபாவளி மற்றும் பண்டிகை தினங்களை முன்னிட்டு 11 லட்சத்து 72 ஆயிரத்து 240 ரயில்வே ஊழியர்களுக்கு அவர்களின் செயல் திறனை அங்கீகரிக்கும் வகையில் ரூ.2,029 கோடி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பல்வேறு வகை ரயில்வே ஊழியர்களுக்கு இந்தத் தொகை வழங்கப்படும் என அந்த அறிக்கையில் அமைச்சர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி