டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன.?

50பார்த்தது
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன.?
இந்தியாவின் பல மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பகலில் கடிக்கும் கொசுக்கள் மூலம் பரவும் என்ற காய்ச்சலின் அறிகுறிகள்” அதீத காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி, தசை மற்றும் மூட்டு வலி, தோலில் தடிப்புகள், தோல் சிவந்து போதல் ஆகியவை ஆகும். நோயின் பாதிப்பு தீவிரமடைந்தால் ரத்தப்போக்கு, ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை குறைதல், குறைந்த ரத்த அழுத்தம், ரத்தத்தில் பிளாஸ்மா கசிவது போன்ற ஆபத்தான அறிகுறிகள் ஏற்படும்.

தொடர்புடைய செய்தி