தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக திண்டுக்கல் மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டம் மதுரையில் இருந்து பிரிக்கப்பட்டதாகும். இரண்டாவது பெரிய மாவட்டமாக திருவண்ணாமலை உள்ளது. இது 1989-ம் ஆண்டு வட ஆற்காட்டில் இருந்து பிரிக்கப்பட்ட மாவட்டமாகும். ஈரோடு மாவட்டம் மூன்றாம் இடத்தில் உள்ளது. இது கோயமுத்தூரில் இருந்து பிரிக்கப்பட்டது. சேலம் நான்காவது இடத்தையும், தர்மபுரியில் இருந்து பிரிக்கப்பட்ட கிருஷ்ணகிரி ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.