இந்தி வார்த்தைக்கு பதிலாக தமிழ் வார்த்தையை பயன்படுத்துகிறோம்!

54பார்த்தது
இந்தி வார்த்தைக்கு பதிலாக தமிழ் வார்த்தையை பயன்படுத்துகிறோம்!
தேர்தல் வரும் நேரத்தை தவிர நிர்மலா சீதாராமன் தமிழை மறந்து விடுகிறார். அவர் தனது டெல்லி சகாக்களுக்கு 'ரூ' என்பது ரூபாய்க்கான முதல் எழுத்து என்பதை கற்பிக்கவில்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. 1934 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 25-இன் கீழ் ரிசர்வ் வங்கியின் முடிவின்படி, ரூபாய் உட்பட 15 பிராந்திய மொழிகளில் ரூபாய் என்ற வார்த்தை அச்சிடப்பட்டுள்ளது. இந்தி வார்த்தைக்கு பதிலாக தமிழ் வார்த்தையை மட்டுமே பயன்படுத்துகிறோம் என திமுக எம்.பி. வில்சன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி