சீமானுக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம்.. அண்ணாமலை

65பார்த்தது
சீமானுக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம்.. அண்ணாமலை
சீமான் அண்ணனுக்கு சின்னம் கிடைக்காததிற்கு நாங்கள் என்ன செய்ய முடியும். குறித்த நேரத்தில் அவர் விண்ணப்பித்திருக்க வேண்டும். சின்ன கிடைக்காததிற்கு என் மேல் பழியை போடுகிறார். டிடிவி தினகரன், ஜி.கே.வாசன் உரிய நேரத்தில் விண்ணப்பித்தால் சின்னம் கிடைத்தது. இவர் சென்னை வெள்ளத்தை காரணம் காட்டி விண்ணப்பிக்கவில்லை என கூறுகிறார். அதற்கு முன்பு வேறு ஒரு கட்சி விண்ணப்பித்து அதை வாங்கிக்கொண்டது. ஆனால் எங்களுக்கு பின்னல்தான் அவர்கள் விண்ணப்பித்தார்கள் என சீமான் கூறுகிறார். அதை நிரூபிக்க சொல்லுங்கள், பாஜக சீமான் அண்ணனுடன் துணையாக நின்று அவருக்கு சின்னத்தை பெற்றுத்தருகிறோம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி